அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

V.களத்தூர். ஆக07.
வி.களத்தூரில் கடந்த சில வருடங்களாக சிறந்த ஹோட்டல் எதுவும் இல்லை. அதுவும் பேருந்து நிலையத்தில் ஒரு ஹோட்டலும் இல்லை.இதனால் நமது ஊர் மக்கள் வண்ணராம்பூண்டி நடந்து சென்று அங்கே சாப்பிட்டார்கள்.  அக்குறையை போக்கும் விதமாக 
நேற்று  மாலை 5:30 மணிக்கு பேருந்து நிலையம் எதிரில் சாம்கோ ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது! 
இதில் நமதூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டனர்கள். 
இந்த ஹோட்டல் பற்றி நமது செய்தியாளர் நிர்வாகியிடம் கேட்ட போது இங்கு தரமான சுவையான பிரியாணி, மற்றும் லால்பேட்டை புரோட்டா, குருமா ஆகியவை சிறப்பு. மேலும் மற்ற கடைகளில் உள்ளது போல இட்லி,தோசை,சாப்பாடு ஸ்நாக்ஸ் ஆகியவை சுவையாக கிடைக்கும் என தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-