அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகிலேயே நிபணத்துவம் வாய்ந்த காவல் துறைகளில் ஒன்று ஸ்காட்லாண்ட் யாட் என அழைக்க படுகின்ற ஸ்காட்லாண்ட் காவல் துறையாகும்
ஸ்காட்லாண்ட் அரசு தமது காவல் துறையில் பணியாற்றும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபையே தமது சீருடையாக அமைத்து கொள்ளலாம் என அனுமதித்திருக்கிறது
இதன் மூலம் ஸ்காட்லாண்ட் யாட் டில் பணியாற்றும் இஸ்லாமிய பெண்கள் மகிழ்ட்சியுடன் ஹிஜபுடன் மகிழ்ட்சியாக வலம் வர தொடங்கிவிட்டனர்


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-