அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மஸ்கட் ஆகஸ்ட் 28

 
ஓமன் இமிக்கிரேசன் கீழ் செயல்படும் ஓமன் ராயல் போலீஸ் துறை உறுதிசெய்துள்ள அடிப்படையில் இனி 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு ரத்து செய்து செல்வோருக்கு மீண்டும் ஓமனுக்குள் 6 மாதம் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை (Re-Entry Ban) விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இந்த தடை விலக்கலின் காரணமாக, அமீரகத்தை போல் தங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்புள்ள புதிய நிறுவனங்களில் மாற்றி பணிபுரியும் வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-