அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்னை ஆகஸ்ட் 31 . கடந்த வாரம் ஆகஸ்ட் 26 அன்று சட்ட மன்றத்தில் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக பொது செயலாளர் திரு. ராம சந்திரன் அவர்கள்  சட்ட சபையில் ரோம்ப நேரம் பேசினார்.
அதில் குறிப்பாக  மாவட்டத்திற்க்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற அறிவிப்பில்  பெரம்பலூர் மாவட்டதில் அரசு மருத்துவ கல்லூரி முதலில் அமைத்து தர வேண்டும். எனது குன்னம் தொகுதியில் ஆலத்தூர் கேட் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும். செந்துறை பகுதியில் அரசு தொழில் பயிற்சி மையம் ( I.T.I)ஒன்று அமைத்து தர வேண்டும். வேப்பூர் மகளிர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் தங்கும் விடுதி இடம் பற்றாக்குறை உள்ளது. எனவே கூடுதல் மாணவிகள் தங்கும் விடுதி அமைத்து தர வேண்டும். போன்ற கோரிக்கை உள்பட பல கோரிக்கை முன் வைத்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-