கத்தார் நாட்டில் பணியில் இருக்கும் நமது வி.களத்தூர் சகோதரர்கள் தியாகத்திருநாள் முன்னிட்டு பெருநாள் கேக்கினை அவர்கள் இல்லத்தினருக்கு அனுப்ப ஆர்டர் செய்யுங்கள். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துங்கள்.
ஒரு கேக்கிற்கான விலை 17 கத்தார் ரியால் ஆகும்.
உங்கள் ஆர்டர்களை உடனடியாக பதிவு செய்ய
சேட்டு – மொபைல் – 00974 7025 1250
குறைந்த நாட்களே இருப்பதால் உங்கள் ஆர்டர்களை ஆர்டர்களை இந்த மாதம் 30 தேதிக்குள் தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.