அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...* நேற்று ஜாகிர் நாயக் *


* இன்று இமாம் சம்சுதீன் காசிமி *


* நாளை❓யார் ?
* இன்று சென்னை மக்கா பள்ளியின் தலமை இமாம் மவ்ளானா ஷம்சுதீன் காஸிமி அவர்களையும் தீவிரவாத அவதூற்களுடன் இணைக்க

NIA (national investigation agency) சூழ்ச்சி.*
TIMES OF INDIA அவதூறுகளை உலாவவிடுகின்றது *
உலக அளவில் மார்க பிரச்சாரம் செய்யும் பல மார்க அறிஞர்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி குற்றப்பத்திரிகை என ஜாகீர் நாயக் உட்பட பல மார்க அறிஞர்கள் வரிசையில் சென்னை மக்கா பள்ளி இமாம் ஷம்சுதீன் காஸிமி பெயரும் TIMES OF INDIA வெளியிட்டுள்ளது ..
TIMES OF INDIA வெளியிட்டுள்ள செய்தி உண்மையா அல்லது பொய்யா என மத்திய மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் ..
அப்பாவிகளை எல்லாம் உங்க இஷ்டத்திற்க்கு குற்றவாளி பட்டியலில் சேர்தால் அதை பார்த்துக்கொண்டு அமைதிகாப்பதிற்க்கு நாங்கள் ஒன்றும் அடிமைகள் இல்லை ..
TIMES OF INDIA உடனே national investigation agency இமாம் சம்சுதீன் காசிமி பெயர் உள்ளதா ? என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட்டீர்கள் என இது சம்மந்தமாக சான்றுகளை சமர்பிக்க வேண்டும் இல்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக

TIMES OF INDIA அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கின்றோம் ..


தேசிய புலனாய்வு அமைப்பு பதிவுசெய்து உள்ள குற்றப்பத்திரிகையில் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் உள்பட உலகம் முழுவதும் அறியபட்ட 14 போதகர்கள் இடம்பெற்று உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகியா நாடுகளில் உள்ள மத போதகர்களின் விரிவுரைகள் / சொற்பொழிவுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தேசிய புலனாய்வு அமைப்பு குற்றபத்திரிகையில் இங்கிலாந்தை சேர்ந்த அன்ஜீம் சவுத்ரி, ஹமசா அண்ட்ரியாஸ் ஜோர்ஜி,இம்ரான் மன்சூர்,மிசனூர் ரஹ்மான் , அப்துல் வாலித், அமெரிக்காவை சேர்ந்த யாசீர் குவாதி, யூசூப் எஸ்டிஸ், ஹமசா யூசூப், மற்றும் அகமத் மூசா ஜ்ப்ரில், ஆஸ்திரேலியாவைச் ஏந்ர்த முசா செரண்டோனியோ,சேக் பியிஸ் மொகமத் மற்றும் ஓமர் எல் பன்னா, ஜிம்ப்பாப்வேயை சேர்ந்த முப்தி மென்க் சேர்ந்த மஜித் மொகம்த் ஆகியோர் பெயர்கள் உள்ளன.

இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள TIMES OF INDIA நாளிதழ் இவர்களுடன் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் அவர்களையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவருடைய பேச்சை இந்தியாவை சேர்ந்த ஒரு ISIS ஐ சேர்ந்தவர் கேட்டுள்ளதாக தொடர்பு படுத்தி வெளியிட்டுள்ளது.

உலக அளவில் மார்க்க பிரச்சாரங்களில் சிறந்து விளங்கும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TIMES OF INDIA வின் செய்திக் குறிப்புConnecting the probe against controversial Islamic preacher Zakir Naik, the National Investigation Agency’s (NIA) latest chargesheet against Islamic State refers to 14 globally recognized preachers, based in the US, the UK, Canada, Australia and Zimbabwe, whose lectures/sermons directly or indirectly influenced suspects.

Though these Islamic preachers have not been named as suspects or accused, the interrogation of arrested IS members has revealed that they heard and watched “provocative” lectures and speeches of these scholars.


Some of the well-known names mentioned in the NIA chargesheet include UK-based Anjem Choudhary, Hamza Andreas Tzortzis, Imran Mansoor, Mizanur Rahman and Abu Waleed, US-based Yasir Qadhi, Yusuf Estes, Hamza Yusuf and Ahmad Musa Jibril, Australia-based Musa Cerantonio, Shaikh Feiz Mohammad and Omar El Banna, Zimbabwe-based Mufti Menk and Canada-based Majid Mahmood.

Many of these preachers openly condemn the terror activities of outfits like IS and Al Qaida while some have supported and justified it.

The NIA chargesheet said arrested IS member+Mohammad Farhan Shaikh from Mumbra, Maharashtra, “got self-radicalized during his stay in Ajman (UAE) by listening to provocative Islamic lectures and speeches of Anjem Choudhary, Yasir Qadhi, Majid Mahmood, Yousuf Estes, Mufti Menk, Hamza Yusuf, Hamza Tzortzis, Imran Mansoor and Omar El Banna”.

It added that “Farhan started actively collecting information on IS after declaration of caliphate in June 2014”.

The NIA chargesheet said, “Farhan created an email ID hijrah1400@gmail.com for creating his Facebook account Khalid Ibn Waleed in August 2014, primarily to follow IS-related posts, images, videos and online lectures of Mizanur Rahman, Abu Waleed, Musa Cerantonio, Sheikh Feiz and Ahmad Jibril, who supported and justified the terrorist activities of IS through Quran and Hadees.”

It went on to say that “Farhan, under the influence of these Islamic preachers and having been impressed by the lectures of above speakers, became a supporter and follower of IS from September 2014”. He shared these lectures with his associates on Facebook and YouTube.
Earlier this month, the NIA had claimed t+ hat one of the arrested IS members used to listen to Salman Nadvi of Nadvathul Ulama in Lucknow, a known supporter of Khilafat and IS. Another member of IS’s India module listened to the ‘bayans’ of Maulana Shamsuddin Qasmi, an imam of Chennai’s Mecca Masjid.


Officials said they could not stop anyone from listening to speeches and some of the scholars named by the accused during interrogation were very popular and they also condemned violent activities.

“It is up to the respective countries they live in as to what action they can take against these preachers if there is anything wrong in their sermons,” said an official.
The agency’s probe into an IS module in Hyderabad earlier this month had revealed that Mohammad Ibrahim Yazdani was a follower of Zakir Naik and had even attended his camp in Mumbai, as first reported by TOI. NIA is already looking into Naik’s speeches.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-