அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இந்தியா மட்டுமின்றி அரபுநாடுகளில் கூட மாதம் இலட்சக்கணக்கில் சம்பளத்தை தரும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் எனப்படும் ஆடிட்டர் வேலைகளில் ஒரு குறிப்பட்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்களே முழுமையாக உள்ளனர்.வட்டி ஹராம் என்பதால் முஸ்லிம்கள் இப்படிப்பை தெரிவு செய்வதில்லை எனக் கூறப்படுகிறது.

அரபு நாடுகளின் வங்கிகள்,பெரு நிறுவனங்கள் இன்னும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஆடிட்டர்கள் நிச்சயம் தேவை என்பதை அனைவரும் அறிவர்.இப்படிப்பில் சேர மார்க்கத்தில் தடையுள்ளதா?வட்டியுயுடன் தொடர்புடைய படிப்பு என்றால் இதனை இந்தியாவில் படித்தவர்களுக்கு அரபு நாடுகளில் வேலை கிடைப்பது எப்படி?

உலகம் முழுவதும் சி.ஏ.முடித்தவர்களுக்கு தேவை அதிகமிருக்க இப்படிப்பை புறந்தள்ளுவது நியாயமா? வட்டி தொடர்பில்லாது இதனை பயிற்றுவிக்க இந்தியா மட்டுமின்றி உலகளவில் இஸ்லாமிய கல்வி  நிறுவனங்கள் உள்ளனவா? அறிந்தவர்கள் பின்னூட்டமிடுங்களேன்....

சி.ஏ.படிப்பு பற்றிய சில பயன்தரும் சுட்டிகள்:

1. CHARTERED ACCOUNTANT (C.A)-
ஆடிட்டர் படிப்பு பற்றிய முழுமையான தகவல்....

https://www.facebook.com/406552662825934/photos/pcb.487919898022543/487919714689228/?type=3&theater

2.நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!

 http://www.eegarai.net/t54287-topic

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-