அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி, ஆக. 22:
திருச்சியில் பள்ளி சிறுமி தவ்பீக் சுல்தானா ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி பலியான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 1,500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
திருச்சி காஜா மலை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவரது மகள் தவ்பீக் சுல்தானா (13). மேலப்புதூரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 2013 ஆகஸ்ட் 13ம் தேதி வழக்கம் போல் பள்ளி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. அவ ரது குடும் பத் தி னர் பாலக்கரை போலீ சில் அளித்த புகா ரின் பே ரில் வழக் குப் ப திவு செய்து தேடி வந் த னர். இந் நி லை யில் 14ம் தேதி காலை திருச்சி ரெட் டை மலை ஆளில்லா ரயில்வே கேட் அருகே தண் ட வா ளத் தில் உடல் சித றிய நிலை யில் தவ் பீக் சுல் தானா இறந்து கிடந் தார். இதை ய டுத்து சம் பவ இடம் எட ம லைப் பட்டி புதூர் காவல் நி லை யத் திற் குட் பட் டது என் ப தால் எ.புதூர் போலீ சா ரும் விசா ரணை மேற் கொண் ட னர். பின் னர் சிபி சி ஐ டிக்கு வழக்கு மாற் றம் செய் யப் பட் டது. ஆனா லும் இவ் வ ழக் கில் எவ் வித முன் னேற் ற மும் இல்லை.
இந் நி லை யில் தவ் பீக் சுல் தா னா வின் தாய் மக பூப் நிஷா, மதுரை உயர் நீ தி மன்ற கிளை யில் கடந்த 2014ல் தாக் கல் செய்த மனு வில், தவ் பீக் சுல் தானா, கடந்த 13.8.2013ல் பள் ளிக்கு சென் ற வர் மாலை யில் வீடு திரும் ப வில்லை. இது கு றித்து பாலக் கரை போலீ சில் புகார் செய் தோம். பள் ளி யில் விசா ரித் த போது தவ் பீக் சுல் தானா வீடு திரும் பி ய போது 2 நபர் க ளு டன் பேசிக் கொண் டி ருந் த தாக தெரி வித் த னர். மறு நாள் (14ம் தேதி) காலை சுல் தானா ரெட் டை மலை அருகே தண் ட வா ளத் தில் ஆடை கள் களைந்த நிலை யில் சட ல மாக கிடந் தார்.
எனது மகளை கடத்தி பலாத் கா ரம் செய்து கொலை செய் தி ருக்க வேண் டும். அல் லது நர பலி கொடுத் தி ருக் க லாம் என கரு து கி றோம். போலீ சார் இதை தற் கொலை வழக் காக பதிவு செய் த னர். ஆனால் பிரேத பரி சோ தனை அறிக் கை யில் இரவு 11 மணிக்கு இறந் தி ருக் க லாம் என கூறப் பட் டுள் ளது. எனவே அது வரை சுல் தா னாவை கடத்தி வைத் தி ருந் தது யார் என்ற விவ ரங் களை அறிய போலீ சார் எந்த விசா ர ணை யும் நடத் த வில்லை. எனது மகள் படித்த பள் ளி யி லும் விசா ரணை நடத் த வில்லை. அவள் பேசிக் கொண் டி ருந்த நபர் கள் யார் என்று கண் டு பி டித்து விசா ரிக் க வில்லை. பின் னர் இந்த வழக்கு எட ம லைப் பட்டி புதூர் போலீ சுக்கு மாற் றப் பட் டது. அவர் க ளும் தற் கொலை என வழக் குப் பதிவு செய் த னர். இது கு றித்து டிஜி பி யி டம் புகார் செய் த தால் சிபி சி ஐ டிக்கு மாற்றி விசா ரித் த னர். அப் போ தும் கொலை வழக் காக மாற் ற வில்லை. எனவே சிபிஐ விசா ரித் தால் தான் உண்மை வெளி வ ரும் என் ப தால் சிபிஐ விசா ரிக்க உத் த ர வி ட வேண் டும் என்று தெரி வித் துள் ளார். மனுவை விசா ரித்த நீதி பதி வைத் தி ய நா தன், தவ் பீக் சுல் தானா வழக்கை சிபிஐ விசா ரிக்க போது மான முகாந் தி ரங் கள் இருப் ப தால் இதனை சிபிஐ விசா ரிக்க வேண் டும் என கூறி வழக்கை சிபி ஐக்கு மாற்றி உத் த ர விட் டார். இதை ய டுத்து 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி வந்த சிபிஐ அதி கா ரி கள் மாண வி யின் உடல் கிடந்த ரெட் டை மலை ரயில் தண் ட வா ளத் திற்கு சென்று விசா ர ணையை துவக் கி னர். அதன் பின் னர் மாண வி யின் தாய் மக பூப் நிஷா, உற வி னர் கள், தோழி கள் மற் றும் போலீ சா ரி டம் சிபிஐ அதி கா ரி கள் விசா ரணை நடத்தி சென் ற னர். விசா ரணை முடி வுற்ற நிலை யில் ஜூலை மாதம் திருச்சி முதன்மை குற் ற வி யல் நடு வர் நீதி மன் றத் தில் சிபிஐ அதி கா ரி கள் 1,500 பக்க குற் றப் பத் தி ரிகை அறிக் கையை தாக் கல் செய் த னர்.
இதை ய டுத்து வழக் கின் விசா ரணை கடந்த 25ம் தேதி வந் தது. அப் போது தவ் பீக் சுல் தானா பெற் றோர் நீதி மன் றத் தில் ஆஜ ராகி தங் க ளுக்கு குற் றப் பத் தி ரிகை அறிக்கை வேண் டும் என மனு அளித் துள் ள னர். இந் நி லை யில் இன்று (22ம் தேதி) இந்த வழக் கின் விசா ரணை வரு கி றது. இதில் 1,500 பக்க குற் றப் பத் தி ரிகை நகல் பெற் றோ ரி டம் வழங் கப் ப டும் என எதிர் பார்க் கப் ப டு கி றது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-