அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஆக.23:
பெரம்பலூரில் புதிதாக அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா நேற்று முதல் கட்டணத்துடன் பொது மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து விடப் பட் டது.
பொழு து போக்கு அம்சங்கள் எதுவுமில்லாத, அடிப்படை வசதிகளற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்ட மாவட்டம் எது வென்றால் அது பெரம்பலூர் மாவட்டமாகத்தான் இருக்கும். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முன்புறத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவே ஆறுதலாக இருந்தது. வேறு பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத நகர வாசிகள் மாலை நேரங்களில் தங்கள் பிள்ளைகளுடன் இங்கு வந்து அமர்ந்து பொழுதைப் போக்கிச் செல்வது வழக்கம். இந்தப் பூங்காவில் வைத்திருந்த ஊஞ்சல் போன்றவற்றை பெரியவர்களும், காதலர்களும் பயன் படுத்தியதால் உடைந்தும், பழுதடைந்தும் போனது.
அதோடு, சிறுவர் பூங்கா என்பதே மாறி சில காலமாக காதலர் பூங்காவாக மாறியது. இந்த அவ லத் திற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென பத்திரிக்கை மற்றும் மனுக் கள் வாயி லாக மாவட்ட நிர் வா கத் திற்கு வேண் டு கோள் விடுக் கப் பட் டி ருந் தது. இந் நி லை யில், போதிய சீர மைப்பு இல் லா மல் கிடந்த சிறுவர் பூங்கா மாவட்டக் கலெக்டர் நந்த குமார் முயற்சியால் அறிவியல் பூங் கா வாக மாற் றப் பட் டுள் ளது. இதற் காக தமிழ் நாடு அறி வி யல் தொழில் நுட்ப கழக உத வி யு டன், 28 அறி வி யல் படைப் பு கள் பூங் கா விற் குள் அமைத்து, சுற் றி லும் பாது காப்பு கம் பி வே லி யும், அதன் உட் பு றத் தில் அகண்ட நடை பா தை யும் அமைக் கப் பட் டுள் ளது.
குறிப் பாக எளி தில் மாண வர் கள் புரிந் து கொள் ளும் வித மாக ஒலியை காற் றில் கடத் து வ தன் மூலம் பேசும் சிலை, உல கின் அனைத்து நாடு க ளின் நேரத் தைக் கண்ட றியக் கூ டிய உல கக் க டி கா ரம். கூண் டுக் கிளி, மேல் செல் லும் கூம்பு, கம் பி வ ட மற்ற ஒலி பிர தி ப லிப் பான், பழு தூக் கு வ தில் எடை வித் தி யா சம் அறி தல், தனி ஊ சல், பந் து விசை, எடை கற் கள் இழு விசை, தஞ் சா வூர் தலை யாட்டி பொம் மை யின் தத் து வம் என அறி வி யல் ரீதி யி லான பொழு து போக்கு கரு வி கள் அமைக் கப் பட் டுள் ளன. இத னைப் பார் வை யி டம் மாண வர் க ளுக்கு விளக் கி டும் வகை யில், அறி வி யல் பாட முது நிலை ஆசி ரி யர் கள், பட் ட தாரி ஆசி ரி யர் க ளுக்கு சென் னை யி லுள்ள தமிழ் நாடு அறி வி யல் தொழில் நுட்ப கழக தலைமை பொறி யா ளர் பால கி ருஷ் ணன் உள் ளிட்ட குழு வி னர் விளக் கி யுள் ள னர். இத னை ய டுத்து நேற்று முதல் இந்த பூங்கா மக் க ளுக் காக, மாணவ, மாண வி ய ரின் பயன் பாட் டிற் கா கத் திறக் கப் பட் டுள் ளது. பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவ ராமன் இந்த அறிவியல் பூங்கா வைத் திறந்து வைத்து பயன் பாட் டிற்கு வழங் கிப் பார் வை யிட் டார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-