அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


-


பாலஸ்தீன் ரமல்லாவில் நடந்த தேசிய அளவிலான PS தேர்வில் பாலஸ்தீன் ரமல்லாவை சேர்ந்த சகோதரி இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் வெற்றி பெற்றதை அடுத்து நாசாவில் கடமையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார்


மேலும் இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் சிறந்த ஓவியர் ஆவார். அவரது திறமையின் அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாசாவில் பணியாற்ற நாசா அழைப்பு விடுத்து இருந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.

Mohamed Jawzan-

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-