அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக

சவுதி அரேபிய வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்  ஜித்த மற்றும் மதீனாவின் விமான நிலையங்கள் ஹாஜிகளால் நிரம்பி வழிகின்றன

சில தினங்களுக்கு முன்பு மதீனா விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஹாஜிகளை மக்காவின் இமாமும் மக்காமதீனா பள்ளிகளின் பராமரிப்பு குழு தலைவருமான் ஷெய்கு சுதைஸ் அவர்கள் நேரடியாக விமான நிலையம் சென்று ஹாஜிகளை வரவேற்று பரிசுகளை வழங்கினார்

அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-