அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ரியோ: ரியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்க்கு வெண்கல பதக்கம் வென்றுள்ளார். மாலிக் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. கிர்கிஸ்தான் வீராங்கனை டென்போக்கோவை 5-4 என்ற கணக்கில் சாக்‌ஷி மாலிக் வீழ்த்தினார். முன்னதாக மங்கோலிய வீராங்கனையை ரெபசாஜ் சுற்றில் சாக்‌ஷி மாலிக் வீழ்த்தியிருந்தார்.

சாக்‌ஷியின் உறவினர்கள் மகிழ்ச்சி

சாக்‌ஷி குடும்பத்தினர் இனிப்பு வழங்கி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பதக்கம் சென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பதக்க பட்டியலில் இந்தியா

வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்க பட்டியலில் தற்போது இந்தியா 70-வது இடம் பிடித்துள்ளது.- See more at:  


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-