அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, ஆகஸ்ட் 08
தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையர்கள் சவூதியிலிருந்து நாடு கடத்தப்படுவர்

சவூதியில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, தீவிரவாத அமைப்புக்களுடன் உள்ள தொடர்புகளுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகு அவரவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மேற்படி குற்றத்திற்காக சிறையிலுள்ள 833 குற்றவாளிகளிலிருந்து சுமார் 526 பேர் இந்த புதிய சட்டத்தின் படி வெளியேற்றப்பட உள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட அல் காயிதா, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற இயக்கங்களுடன் ஹவ்தி ஷியா தீவிரவாதிகள் மற்றும் ஈரான், சிரியா போன்ற கடும் போக்கு ஷியா நாடுகளுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டவர்களும் அடங்குவர்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-