அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சென்ற வருடம் ஈத் பெருநாள் கேக்கினை உங்கள் வீட்டிற்கு அனுப்பியது போன்று இந்த வருடமும் ரியாத், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய இடங்களில் பணிபுரியும் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் ஈத் பெருநாள் கேக்கினை உங்கள் இல்லத்தினருக்கு நீங்கள் அனுப்பலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்..

இந்த கேக் வினியோகம் பணியை நமது ஊரில் செயல்பட்டு வரும் தாருத் தக்வா செய்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்…

வளைகுடா வாழும் வி.களத்தூர் உறவுகள் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த தகவலை எடுத்து சொல்லுங்கள்.

ஒரு கேக்கிற்கான விலை:

ரியாத் – 15 ரியால்,

குவைத் – 1.250 தீனார்,

பஹ்ரைன் – 1.50 தீனார் மட்டுமே…

உங்கள் ஆர்டர்களை உடனடியாக பதிவு செய்ய:

ரியாத்:

முஹம்மது ஆசிக்
+966 537259564

குவைத்:

முஹம்மது ரபிக்
+91 9566721757
(வாட்ஸ்அப் மட்டும்)

பஹ்ரைன்:

முஹம்மது யூனுஸ்
+973 34420252

வி.களத்தூர்:

அப்துல் ரஹீம்
+91 9629568045

ஆர்டர் பெறும் கடைசி தேதி: 09/09/2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-