அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக. 21:
அரசின் திட்டங்களை புதிய தொழில் முனைவோர் தெரிந்து கொள்ளவேண்டுமென ஊக்குவிப்பு முகாமில் கலெக்டர் நந்தகுமார் அறிவுரை வழங்கினார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் நந்தகுமார் தலைமை வகித்து பேசியதாவது: தொழில் துறையில் மிகவும் பின் தங்கிய மாவட்டமான பெரம்பலூரை தொழில் துறையில் முன்னிலைப் படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல் ப டுத்தி வருகிறது.
எனவே இளைஞர் கள் அந்த திட்டங்கள் குறித்து போதிய தெளிவு பெறு வ தற் காக மாவட்ட தொழில் மையத் தின் மூல மாக தொழில் ஊக் கு விப்பு முகாம் நடத் தப் ப டு கி றது. இதன் மூல மாக சுய தொ ழில் துவங்க ஆர் வ முள்ள இளை ஞர் க ளுக்கு மத் திய, மாநில அரசு வழங் கும் மானிய உதவி, வங் கி கள் மூல மாக கடன் பெறு வ தற்கு தேவை யான நடை முறை உதவி, முதல் தலை முறை தொழில் தொடங் கு வோ ருக்கு அரசு மூல மாக செயல் ப டுத் தப் ப டும் திட் டங் கள் குறித்து முழு மை யாக தெரிந்து கொள்ள முடி யும்.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த 5 ஆண் டு க ளில் புதிய தொழில் முனை வோர் மற் றும் தொழில் மேம் பாட்டு திட் டம், பாரத பிர த ம ரின் வேலை வாய்ப்பு உரு வாக் கும் திட் டம், படித்த இளை ஞர் க ளுக்கு வேலை வாய்ப்பு உரு வாக் கும் திட் டம் மூலம் மானி யத் து டன் கூடிய கட னு தவி வழங் கப் பட் டுள் ளது. எனவே அனைத்து புதிய தொழில் முனை வோர் க ளும் அர சின் திட் டங் களை முழு மை யாக தெரிந்து கொண்டு வாழ்க்கை தரத்தை மேம் ப டுத்தி கொள்ள வேண் டும் என் றார்.பின் னர் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மூலம் செயல் ப டுத் தப் ப டும் திட் டங் கள், ஆன் லை னில் விண் ணப் பிக் கும் முறை குறித்து பொது மேலா ளர் பாசல் அலி, தாட்கோ மேலா ளர் வெங் க டே சன் ஆகி யோர் விளக்கி கூறி னர். தோட் டக் கலை துறை யில் பயிர் வளர்ப்பு முறை, அதை மதிப்பு கூட் டப் பட்ட பொரு ளாக மாற் று வது, அதற்கு அர சின் மானிய உதவி குறித்து தோட் டக் கலை துணை இயக் கு நர் ராஜா மணி, வங் கி க ளில் விண் ணப் பிக் கும் முறை, தொழில் துவங்க தேவை யான ஆவ ணங் கள் குறித்து மாவட்ட முன் னோடி வங்கி மேலா ளர் அருள் தா சன் பேசி னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-