அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


அரியலூர், ஆக. 31:
அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கும், பெரம்பலூரில் இருந்து அரியலூர் வருவதற்கும் இந்த ரயில்வே கேட் இணைப்பு பகுதியாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ரயில்கள் அரியலூர் நிலையத்தை கடக்கும் போதும், வாகன ஓட்டிகள் சுமார் 10 நிமிடம் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்து வந்தது. இதனால் பொது மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர். எனவே, பெரம்பலூர்-அரியலூர் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பொது மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந் நி லை யில், பொது மக் க ளின் கோரிக் கையை ஏற்ற தமி ழக அரசு அரி ய லூர் ரயில்வே நிலை யம் அருகே மேம் பா லம் அமைக்க முன் வந் தது. கடந் தாண்டு டெண் டர் கோரப் பட்டு, அதன் பி றகு பாலத் திற் கான மண் பரி சோ த னை யும் செய் யப் பட் டது. இத னி டையே, பெரம் ப லூ ரில் இருந்து அல்லி நக ரம் வழி யாக அரி ய லூர் ரயில்வே கேட் பகு திக்கு செல் லும் சாலை யில் கடந்த சில தினங் க ளுக்கு முன்பு நெடுஞ் சா லைத் துறை சார் பில் அறி விப்பு பலகை வைக் கப் பட் டுள் ளது. அந்த அறி விப் புப் பல கை யில், அரி ய லூர் ரயில் நிலைய மேம் பால பணி க ளுக் காக போக் கு வ ரத்து தடை செய் யப் பட் டுள் ளது என் றும், இதில் வரும் வாக னங் கள் அனைத் தும் புற வ ழிச் சாலை வழி யாக பேருந்து நிலை யத்தை சென் ற டை யு மா றும் தெரி விக் கப் பட் டுள் ளது. ஆனால் அதே நே ரம், அரி ய லூர் ரயில்வே கேட் பகு தி யில் இது போன்ற எந்த ஒரு அறி விப் பும் ரயில்வே துறை யின் சார் பில் வைக் கப் ப ட வில்லை.
அரி ய லூ ரில் ரயில்வே மேம் பா லம் கட் டப் ப டு வது பொது மக் க ளுக்கு மகிழ்ச் சியை தந் தா லும், அதற்கு தகுந் தாற் போல் அடிப் படை வச தி க ளை யும் ஏற் ப டுத்தி பணி களை துரி தப் ப டுத் தி னால் பொது மக் கள் பாதிப் புக்கு
ஆளா கா மல் இருப் பார் கள். ஆனால் அதற் கான முன் னேற் பா டு கள் எதை யும் செயல் ப டுத் த வில்லை.
புதிய ரயில்வே மேம் பால பணி கள் இன் னும் சில தினங் க ளில் துவங் கப் ப டு வ தாக தக வல் கள் வெளி யா கி யுள் ளன. பணி கள் துவங்கி நிறைவு பெறு வ தற்கு எப் ப டி யும் 3 ஆண் டு கள் ஆகும். எனவே, அது வரை ரயில் நிலை யத்தை பயன் ப டுத் தும் பொது மக் க ளுக்கு தேவை யான அடிப் படை வச தி களை செய்து தர வேண் டும் என கோரிக்கை எழுந் துள் ளது.
ரயில் நிலை யத் திற்கு செல் ல வேண் டிய பய ணி களை ஏற் றிச் செல் லும் பேருந் து கள், பழைய ரயில்வே மேம் பா லத் தின் மேல் நிறுத்தி அங் கேயே பய ணி களை இறக் கிச் செல் கின் ற னர். மேம் பா லத் தில் இருந்து இறங்கி, ரயில் நிலை யம் செல் லும் பாதை யா னது கர டு மு ர டா ன தாக இருக் கி றது. சுற் றி லும் கரு வேல முட் கள் மண்டி கிடப் ப தால், விஷ ஜந் துக் கள் உலா வும் பகு தி யாக இருக் கி றது. மாலை நேரங் க ளில் கல் லூரி முடித் து விட்டு இவ் வ ழி யேச் செல் லும் கல் லூரி பெண் கள் பெரும் அச் சத் தோடு செல் கின் ற னர்.
எனவே, மேம் பா லத் தி லி ருந்து முதல் பிளாட் பா ரம் வரை சுமார் 250 மீட் ட ருக்கு இணைப் புச் சாலை அமைக் கப் பட் டால், பொது மக் கள் பாது காப் பாக செல்ல முடி யும். அதே போன்று ரயில்வே கேட் வழி யாக டூவீ லர் கள் செல் வ தற்கு அனு ம திக்க வேண் டும். எருத் துக் கா ரன் பட் டி யில் இருந்து அரி ய லூர் ரயில் நிலை யத்தை சென் ற டை யும் வகை யில் வடக்கு பகு தி யில் சாலைப் ப ணி கள் அமைக் கப் பட்டு வரு கி றது. அந்த சாலை யில் இருந்து முதல் பிளாட் பா ரம் வரை 100 மீட் டர் இணைப்பு சாலையை ரயில்வே துறைக்கு சொந் த மான இடத் தில் சாலை அமைத்து அமைத்து தர வேண் டும், அதே போன்று பிளாட் பா ரத் தை யொட்டி அமைக் கப் பட் டுள்ள இரும்பு தடுப்பு கேட் களை அகற்றி பொது மக் கள் நடந்து செல் லும் வ கை யில் படி கட் டு கள் அமைத்து பாதை ஏற் ப டுத்தி தர வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
அதேப் போன்று, பாதாள சாக் கடை திட்ட பணி க ளால் அரி ய லூர் நகர் முழு வ தும் சாலை கள் பழு த டைந்து, புதிய சாலை கள் அமைக் கப் ப டா மல் இருக் கி றது. மேலும், ரயில்வே நிலை யத்தை ஒட் டி தான் அரசு மருத் து வ ம னை யும் செயல் பட்டு வரு கி றது. இந்த மருத் து வ ம னைக்கு குன் னம், கொளக் கா நத் தம், மேல மாத் தூர், செந் துறை ஆகிய பகு தி யில் இருந்து நோயா ளி கள் பலர் வரு கின் ற னர். எனவே, அவர் கள் மருத் து வ ம னைக்கு எளி தாக செல் லும் வகை யில் ஷேர் ஆட் டோக் கள் இயக் கப் பட வேண் டும் அல் லது அதி க ள வில் டவுன் பஸ் கள் இயக் கப் பட வேண் டும் என் பதே அரி ய லூர் பகுதி மக் க ளின் கோரிக் கை யாக உள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-