அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு, இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வற்புறுத்தல்...

இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வற்புறுத்தியவர்கள் கைது

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு, இஸ்லாமிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்ததாக 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் விநாயகர் மண்டல் என்ற அமைப்பினர் போசாரி பகுதியில் உள்ள பேக்கரியில் 151 ரூபாய் நன்கொடை கேட்டுள்ளனர். நன்கொடை தர மறுத்ததால் கடையில் இருந்த 4 ஊழியர்களை  தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். அவர்கள் தோப்புக் கரணம் போட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் 3 பேர் கைதாகியுள்ளனர்.

https://youtu.be/slE8Lu0V5Y8

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-