அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

துருக்கி காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் இஸ்லாம் அறிவுறுத்தும் ஹிஜாபை பேணவேண்டும் என்று துருக்கி அதிபர் ரஜப் எர்து கான் வேண்டு கோள் வைத்திருப்பதோடு இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை பேண வேண்டிய அவசியத்தயும் வலியுறுத்தியுள்ளார்
துருக்கி காவல் துறையின் ஹிஜாப் படையை தான் படம் விளக்குகிறது


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-