
அது சார்ந்த முழு விவரங்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!
வரம்பற்ற வாய்ஸ் கால் :
அத்திட்டங்களின் மூலம் வரம்பற்ற 3ஜி மற்றும் 4ஜி வாய்ஸ் கால்களை ரூ.1199/-க்கு வழங்குகிறது.
மை ப்ளான் இன்பினிட்டி :
ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டமான ‘மை ப்ளான் இன்பினிட்டி’ (myPlan Infinity) மூலம் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் உடன் சேர்த்து பலவகையான டேட்டா நன்மைகளையும் ஏர்டெல் வழங்குகிறது.
தேவையான நெகிழ்வான திட்டங்கள் :
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரவலான, தங்களுக்கு தேவையான நெகிழ்வான திட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
ரூ.1199/-க்கு :
புதிய ‘இன்பினிட்டி’ திட்டங்களின் கீழ் ரூ.1199/-க்கு உள்ளூர், வெளியூர் மற்றும் தேசிய ரோமிங் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் உடன் தினம் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ், 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவச வின்க் மியூசிக் மற்றும் வின்க் மூவீஸ் சந்தா ஆகிய சலுகைகளும் உள்ளடக்கம்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.