அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, ஆகஸ்ட் 29
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சக ஏற்பாட்டின் கீழ், பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் உதவிக்குழுக்களை அமைத்துள்ளது. இவர்கள் ஹஜ்ஜூடைய காலங்களில் பெண்களுக்கு குறிப்பாக உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு மிகவும் உதவிகரமாக விளங்குவார்கள்.

இதற்கிடையில், ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியர் உட்பட பன்னாட்டு தன்னார்வக் குழுக்களும் பெருமளவில் தயாராகி வரும் நிலையில், மினாவில் பிறை 9 முதல் 12 வரை தங்கியிருந்து உதவ பாகிஸ்தானிய தன்னார்வ தொண்டர்கள் 1700 பேர் பதிவு செய்துள்ளனர். இது மேலும் அதிகரித்து 3000 பேர் வரை பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Arab News
தமிழில்: அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-