அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஆக.5:
நாட்டின் 70 வது சுதந்திர தின விழாக் கொண் டாட் டத் திற் கான கலை நிகழ்ச் சி க ளுக்கு பள்ளி, கல் லூ ரி கள் தயா ராகி வரு கின் றன.
இந் தி யத் திரு நாட் டின் 70வது சுதந் திர தின விழா வரு கிற 15ம்தேதி கோலா கல மாகக் கொண் டா டப் பட உள் ளது. இத னை யொட்டி பெரம் ப லூர் கலெக் டர் அலு வ லக பெருந் திட்ட வளா கத் தி லுள்ள மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில், எஸ்பி சோனல் சந் திரா முன் னி லை யில் கலெக் டர் நந் த கு மார் தேசி யக் கொ டியை ஏற் றி வைக்க உள் ளார்.
இதில் 3 பட் டா லி யன் போலீ சார், ஊர்க் கா வல் படை யி னர் இணைந்து நடத் து கிற அணி வ குப்பு மரி யா தை யி னைப் பார் வை யி டும் கலெக் டர், சுதந் தி ரப் போராட்ட தியா கி க ளைக் கவு ர வித்து, பல் வேறு துறை க ளில் சாத னை பு ரிந்த அலு வ லர் க ளுக்கு பாராட் டுச் சான் றி தழ் க ளை யும், பய னா ளி க ளுக்கு நலத் திட்ட உத வி க ளை யும் வழங்க வுள் ளார்.
இவ் வி ழா வில், பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள பள்ளி, கல் லூ ரி க ளைச் சேர்ந்த ஆயி ரம் மாணவ, மாண வி யர் பங் கேற் கும் வண் ண மிகு கலை நி கழ்ச் சி கள் நடத் தப் பட உள் ளன. இதற் கான ஏற் பா டு கள் பெரம் ப லூர் மாவட்ட வரு வாய் அதி காரி மீனாட்சி தலை மை யில், மாவட்ட முதன் மைக் கல் வி அ லு வ லர் முனு சா மி யின் உத் த ர வுப் படி நடந்து வரு கி றது.
இத னை யொட்டி கலை நிகழ்ச் சி க ளுக் கான பயிற் சி கள் பள்ளி, கல் லூ ரி க ளில் தொடங் கப் பட் டுள்ள நிலை யில் அதற் கான ஒத் திகை விரை வில் நடத் தப் பட வுள் ளது. இதற் கான ஆர் வத் தில் கூடு தல் பயிற் சி களை மேற் கொண் டும் வரு கின் ற னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-