அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...தமிழகத்தின்   "இரண்டாம்  சிறந்த  நகராட்சியாக"  பெரம்பலார் நகராட்சியை தேர்வு செய்த "மான்புமிகு  அம்மா " அவர்களுக்கும்   அதை  பெறுவதற்கு காரணமாய் இருந்த  நகராட்சித்  தலைவர்  திரு. இரமேஷ் , துணைத்  தலைவர்  திரு.  R.T.இராமச்சந்திரன்  ( சட்டமன்ற  உறுப்பினர் ) ,  நகராட்சி  ஆணையர் இரா. முரளி,  மேலாளர்,  நகராட்சி  பொறியாளர்,  அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள்,  நகராட்சி  அலுவலர்கள்  மற்றும்  ஊழியர்கள்  அனைவருக்கும்  பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கத்தின் சார்பாக  மனமார்ந்த வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும்!  தாங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-