அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தரமான சாலை வசதி, கூடுதல் பஸ் வசதி செய்து தரக் கோரி அயன் பேரையூரைச் சேர்ந்த பள்ளி, கல் லூரி மாணவ, மாணவியர் கலெக்டரிடம் முறையீடு.
பெரம் ப லூர் மாவட் டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அயன் பேரை யூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவியர்கள் நேற்று முன் தினம் கலெக்டர் நந்தகுமாரிடம் அளித்த மனுவில் தெவித் தி ருப் ப தா வது:
எங் க ளது கிரா மத் தில் பள்ளி, கல் லூ ரி க ளில் பயி லும் நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி யர் கள், அரசு மற் றும் தனி யார் நிறு வ னங் க ளில் பணி பு ரி யும் ஊழி யர் கள் உள் ள னர். மேலும், அன் றா டத் தேவை க ளுக் காக மாவட் டத் தலை ந கர் பெரம் ப லூர் மற் றும் ஒன் றி யத் தலை மை யி டம் வேப் பந் தட்டை உள் ளிட்ட வெளி யூர் செல் கி ற வர் க ளும் உள் ள னர்.
ஆனால், அர சின் சார் பாக 2ஏ எனப் ப டும் டவுன் பஸ் மட் டுமே கிரா மத் திற்கு இயக் கப் பட்டு வரு கி றது. கடந்த 7ஆண் டு க ளாக கிரா மச் சாலை க ளும் பரா ம ரிப் புப் பணி களே பார்க் கா மல் முடங் கிக் கி டக் கி றது. இத னால், எங் கள் கிரா மத் தின் வழி யா கச் செல் லு கிற ஒரே ஒரு அரசு பேருந் தும் சில நேரங் க ளில் பழு த டைந் து வி டு கி றது. இது போன்ற நேரங் க ளில் பஸ் வ சதி இல் லா மல் மாணவ,மாண வி க ளும், அரசு மற் றும் தனி யார் ஊழி யர் கள் உள் ளிட்ட அயன் பே ரை யூர் பொது மக் கள் தின மும் திண் டாடி வரு கின் ற னர். எனவே, அயன் பே ரை யூர் கிரா மத் திற் கான தர மான சாலை வ சதி, கூடு தல் பஸ் வ ச தி களை செய்து தர வேண் டும் எனக் கேட் டுக் கொள் கி றோம் என மனு வில் தெரி வித் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-