அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சில பல காரணங்களால் சவுதி அரேபியாவின் தொழில் துறை தற்போது ஒரு தேக்க நிலையை சந்தித்திருக்கிறது

இதன் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனகங்கள் நலிவடைந்து வருகின்றன
இதன் காரணமாக பல நிறுவகங்கள் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி வைத்திருக்கிறது
சில நிறுவனங்கள் இரண்டு மாத சம்பளங்கள் முதல் ஆறு மாத சம்பளங்கள் வரை பாக்கி வைத்துள்ளது

இதனால் ஊழியர்கள் பெரும் சிறமத்திற்கு உள்ளாகியுள்ளது உண்மை நிலை
இந்த விசயத்தை சவுதி அரேபியவின் தலைமை மார்க்க அறிஞர் அப்துல் அசீஸ் அவர்களின் கவனததிற்கு கொண்டு வர பட்டது
இதனை தொடர்ந்து இது தொடர்ப்பான மார்க்க தீர்ப்பை ஷெய்கு அவர்கள் வெளியிட்டுள்ளார்
உழைத்தவனின் நெற்றியில் உதித்த வேர்வை துளி உலரும் முன்பே அவனின் ஊதியத்தை வழங்கிடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின பொன் மொழியை மேர்கோள் காட்டி நிறுவனங்கள் ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று உததரவிட்டுள்ளார்
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-