அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


திருச்சி, ஆக. 26:
திருச்சியை சேர்ந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசா பே கம் (20). இவர் டிவி எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏர் போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் முஹம்மது(23) என்பவரை காதலித்து வருகிறார்.
காதல் விவகா ரம் ரஜபுனிசா பேகம் பெற் றோ ருக்கு தெரி ய வந் த தால், காத லர் கள் வீட்டை விட்டு வெளி யேறி நேற்று மாந கர போலீஸ் கமி ஷ னர் அலு வ ல கத் தில் பாது காப்பு கேட்டு தஞ் சம் அடைந் த னர்.
ரஜ பு னிசா பேகம் அளித்த புகார் மனு வில், காத லுக்கு பெற் றோர் எதிர்ப்பு ெதரி வித்து என்னை கல் லூ ரிக்கு அனுப் பா மல் வீட் டில் அடைத்து வைத் த னர். மேலும் உற வி ன ருக்கு என்னை திரு ம ணம் செய்து வைக்க முயற் சித் த னர். எனது தந் தைக்கு உத வி யாக வடி வேல் என் ப வர் செயல் ப டு கி றார். அவர் என் னி டம் ஒழுங் காக அவனை மறந் து விடு. இல்லை என் றால் உன் காத லனை கொன் று வி டு வ தாக மிரட் டு கி றார். இவர் க ளி டம் இருந்து தப் பிக்க, நீங் கள் கூறு ப வரை திரு ம ணம் செய்து கொள் வ தாக கூறி மீண் டும் கல் லூரி வந் தேன். அங் கி ருந்து கடந்த 24ம் தேதி காத ல னு டன் வெளி யே றி னேன். இதை ய டுத்து எனது காத லரை செல் போ னில் தொடர்பு கொண்ட பெற் றோர் மற் றும் வடி வேல் தலை மை யி லான ரவுடி கும் பல் எங் கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட் டில் வீசு வ தாக மிரட் டு கின் ற னர். இது கு றித்து விசா ரித்து எனது பெற் றோ ரி டம் இருந்து பாது காப்பு வழங்க வேண் டும். இவ் வாறு மனு வில் தெரி வித் துள் ளார். இது கு றித்து நுண் ண றிவு பிரிவு உத வி க மி ஷ னர் கபி லன் விசா ரணை நடத்தி வரு கின் றார். கமி ஷ னர் அலு வ ல கம் முன் ரஜ பு னி ஷா பே கத் தின் பெற் றோர், உற வி னர் கள் 100க்கும் மேற் பட் டோர் திரண் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-