![]() |
S.ஜெரினா பேகம். |
வி்.களத்தூர் மில்லத் நகர் பள்ளிவாசல் தெருவில் உள்ள எலக்ரீசன் முபாரக் அவர்களின் அக்காவும் (மர்ஹூம்) வெள்ளுவாடி ஷாஜஹான் அவர்களின் மனைவியுமாகிய ஜரீனா பேகம் என்பவர் நேற்று (25-08-16) இரவு
சுமார் 11.00மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக
குறிப்பு.
மையத் திருச்சி மருத்துவமனையில் உள்ளது வி்.களத்தூர் கொண்டுவரபடுகிறது
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.