அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


பெரம்பலூர், ஆக. 2:
அரசலூர் கிராமத்தை உள்ளாட்சித் தேர்தலுக்குள்ளாக தனி ஊராட்சியாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த கிராம மக் கள் தெரி வித்தனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் நந்தகுமாரிடம் அரசலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் 100க்கு மேற்பட்டோர் மனு கொடுக்க வந் த னர். ஒன் றிய கவுன் சி லர் கலி ய மூர்த்தி, வார்டு உறுப் பி னர் கள் அமல் ராஜ், பழ னி சாமி, ஓய் வு பெற்ற ஆசி ரி யர் பெரி ய சாமி, குப் பு சாமி ஆகி யோர் கலெக் டர் நந் த கு மா ரி டம் அளித்த மனு வில் கூறி யி ருப் ப தா வது:
வேப்பந்தட்டை தாலுகாவில், அன்ன மங்கலம் ஊராட்சி உள் ளது. இந்த ஊராட்சி அரசலூர், அன்ன மங்கலம், ஈச்சங்காடு, விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், பூம்புகார் என 7 கிராமங்களை உள் ள டக் கி ய தா கும். இந்த ஊராட் சி யில் 12 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மக் கள் தொகை உள் ள னர். பெரம் ப லூர் மாவட் டத் தி லி லேயே பெரிய ஊராட் சி யா க வும், அன் ன மங் க லம், அர ச லூர் ஆகிய 2 ஒன் றிய கவுன் சி லர் பத வி களை உள் ள டக் கி ய தாக அமைந் துள்ள ஒரே ஊராட்சி இது தான். பெரிய ஊராட் சி யாக இருப் ப தால் அர ச லூர் உட் பட குக் கி ரா மங் க ளுக்கு அடிப் படை வச தி யான குடி நீர், சுகா தா ரம், சாலை வசதி, கழி வு நீர் கால் வாய் வசதி போன்ற அடிப் படை வச தி கள் சரி வர மேற் கொள்ள இய ல வில்லை. வீட்டு வசதி, குடி நீர் வரி, கட் டிட வரைப் பட அங் கீ கா ரம், அதற் கான கட் ட ணம் போன் ற வற்றை செலுத் த வும், ஊராட்சி மன்ற அலு வ ல கத் திற் கும் 3 கிலோ மீட் டர் தூர முள்ள அன் ன மங் க லம் கிரா மத் திற்கு செல்ல வேண் டி யுள் ளது. மேலும் அர ச லூர் மற் றும் அதன் அரு கி லுள்ள ஈச் சங் காடு கிரா மத் தில் சுமார் 3500க்கும் மேற் பட்ட பொது மக் கள் வசித்து வரு கின் ற னர்.
இதில் 2ஆயி ரத் திற்கு மேற் பட்ட வாக் கா ளர் கள் உள் ள னர். இதை விட குறை வான மக் கள் தொகை மற் றும் வாக் கா ளர் களை கொண்ட கிரா மம் தனி ஊராட் சி யாக இயங்கி வரு கி றது.
எனவே அன்ன மங்கலம் ஊராட்சியிலிருந்து அர ச லூர் கிரா மத்தை தலை மை யி ட மாக கொண்ட தனி ஊ ராட் சி யாக உரு வாக்கி அத னு டன் ஈச் சங் காடு கிரா மத் தைச் சேர்க்க வேண் டும். பல ஆண் டு கள் கோரிக்கை வைத் தும், பல முறை போரா டி யும் வரு கி றோம். இது வரை எங் க ளுக்கு நீதி கி டைக் க வில்லை. எனவே அர ச லூரை தனி ஊராட் சி யாக அறி வித் திட வேண் டும். இல் லை யென் றால் உள் ளாட் சித் தேர் த லைப் புறக் க ணிப் ப தோடு, சாலை ம றி யல் போராட் டத் தில் ஈடு ப டு வோம் என மனு வில் கூறப் பட் டுள் ளது.
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்த மக்கள் அறிவிப்பு

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-