அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர், ஆக. 5:
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் உரங்களுக்கான விலை பட்டியலை விவசாயிகள் பார்வையில் தெரியுமாறு வைக்க வேண்டுமென கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது கு றித்து அவர் தெரி வித் தி ருப் ப தா வது:
பெரம் ப லூர் மாவட் டத் தில் எதிர் வ ரும் வேளாண் பரு வத் தில் மக் கா சோ ளம், பருத்தி பயிர் க ளுக்கு தேவை யான உரங் கள், தொடக்க வேளாண்மை கூட் டு றவு சங் கங் கள் மற் றும் தனி யார் உரக் க டை க ளில் இருப்பு வைக் கப் பட் டுள் ளது.
விவ சா யி கள் மண் பரி சோ தனை முடிவு அறிக் கை படி தங் க ளுக்கு தேவை யான உரங் களை வாங்கி பயன் ப டுத்தி கொள் ள லாம்.
தற் போது 50 கிலோ எடை கொண்ட உர மூட் டை க ளின் விலை யா னது வேம்பு கலந்த யூரியா ரூ.284, ஸ்பிக் டிஏபி ரூ.1,150, ஐபி எல் டிஏபி ரூ.1,085, எம்சி எப் டிஏபி ரூ.1,191, கிரிப்கோ டிஏபி ரூ.1,100, இப்கோ டிஏபி ரூ.1,100, ஆர் சி எப் டிஏபி ரூ.1,100, பாக் டம் பாஸ் ரூ.889, துத் த நா கம் கலந்த பாக் டம் பாஸ் ரூ.914க்கு விற் கப் ப டு கி றது.
மேலும் ஐபி எல் 20:20:0:13 காம்ப் ளக்ஸ் ரூ.855, கொர மண் டல் 20:20:0:13 காம்ப் ளக்ஸ் ரூ.875, எம்.சி.எப் 20:20:0:13 காம்ப் ளக்ஸ் ரூ.866, இப்கோ 20:20:0:13 காம்ப் ளக்ஸ் ரூ.825, ஆர் சி எப் 20:20:0:13 காம்ப் ளக்ஸ் ரூ.857, விஜய் 17:17:17 காம்ப் ளக்ஸ் ரூ.1,102, இப்கோ 10:26:26 காம்ப் ளக்ஸ் ரூ.1,030, கொர மண் டல் 16:20 காம்ப் ளக்ஸ் ரூ.830, ஐபில் 15:15:15 காம் ப ளக்ஸ் ரூ.840, ஐபில் 16:16:16 காம்ப் ளக்ஸ் ரூ.850, ஆர் சி எப் 15:15:15 ரூ.878, ஐபி எல் பொட் டாஷ் ரூ.550, எம் சி எப் பொட் டாஷ் ரூ.550, ஆர் சி எப் பொட் டாஷ் ரூ.550, கோத் தாரி சூப் பர் ரூ.367, கிரீன்ஸ் டார் சூப் பர் ரூ.362 ஆகிய விலைக்கு விற் கப் ப டு கி றது.
உர வியா பா ரி கள் தங் க ளது கடை க ளில் உரங் க ளுக் கான விலை பட் டி யலை, விவ சா யி க ளின் பார் வை யில் படு மாறு கண் டிப் பாக வைத் தி ருக்க வேண் டும். மேலும் உரங் களை அதி க பட்ச சில் லரை விற் பனை விலை யை விட அதி க மாக விலை வைத்து விற் கக் கூ டாது.
விவ சா யி கள் வாங் கும் உரங் க ளுக் கான உரிய பில் வழங்க வேண் டும். இதை மீறு வோர் மீது உரக் கட் டுப் பாட்டு சட் டம் 1985ன்கீழ் தகுந்த நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று தெரி விக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-