அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜேர்மனியில் இஸ்லாத்தை எதிர்த்துவந்த, முக்கிய வலதுசாரித் தலைவர் இஸ்லாத்தை ஏற்றார்இஸ்லாம் தன்னை எதிர்ப்பவர்களையும் ஈர்த்து வரும் ஒரு உன்னத மார்க்கம். இஸ்லாத்தை விமர்ச்சிப்பதற்காகவே இஸ்லாத்தை கற்ற பலர்கள் இஸ்லாத்தில் இணைந்த வரலாறுகள் அதிகம் உண்டு.


ஜெர்மனியில் இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் வலதுசாரி அரசியல் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வார்னர் கிலவுன்.


சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.


தன்னை இஸ்லாத்தல் இணைத்து கொண்டதோடு நில்லாமல் ஜெர்மனியர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த போவதாக அறிவித்துள்ள அவர் ஜெர்மனை நாடி வரும் முஸ்லிம் அகதிகளுக்கும் உதவும் பணியையும் செய்து வருகிறார்.


A former deputy of the far-right extreme party in Germany, Werner Klauner is now known as Ibrahim and spends his time and earnings helping refugees
World Bulletin / News Desk
Werner Klauner, a deputy for the far right-wing extremist extreme right-wing National Democratic Party of Germany (NPD) has reverted to Islam. Know for his anti-refugee anti-immigration stance, Klawun is now the biggest supporter of refugees from Syria, Iraq and Afghanistan. Speaking to Germany's Bild newspaper, Klawun who is now known as Ibrahim said he reverted to Islam after reading the poems on Islam as well as those praising the Prophet Muhammad by Wolfgang von Goethe and then pursued his own study of the Quran in order to understand Islam.
Upon his acceptance of the Islamic faith, Ibrahim explains how his ideas and thoughts completely changed and that he had cut contact with his past. He says that to cut his ties with the party was not enough and that he sought a bigger change to bring which he achieved by aiding refugees.
In 2014 upon accepting Isam, Ibrahim's wife took their children and left the family home and shortly after hosted four Syrian refugees aged between 18-30 and now sees them as his own family. With an income of 900 Euros a month on retirement, they now help him showing the empathy and compassion that he showed them. *

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-