அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...













*வி்.களத்தூர் வபாத்துசெய்தி*

வி்.களத்தூர் மேற்குதெருவில் உள்ள (மர்ஹூம்) பதியான் வீட்டு முஹம்மது அலி அவர்களின் மகன் நூர் முஹம்மது என்பவர் இன்று (05-08-16) நள்ளிரவு

சுமார் 12.30மணிக்கு வபாத்தாஹிவிட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

இந்த ஆன்மாவை அல்லா பொருந்திகொண்டு சிறப்பான ஃமஹ்பிரத்தை வழங்குவானாக

குறிப்பு.

மைய்யத் தெற்குத் தெருவில் உள்ள நூர் முஹம்மது அவர்களின் தங்கை (மதீனா) அப்துல் கப்பார் அவர்களின் வீட்டில் வைக்கபட்டுள்ளது.

ஜனாஸா இன்று காலை (05-8-16) 10 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-