அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...





நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரர் மருத்துவர் இந்தியாவை சார்ந்தவர் துபையில் மருத்துவராக பணியாற்றி கொண்டிருப்பவர்




இஸ்லாத்தின் பால் ஏர்பட்ட தொடுர்ப்பினால் துபை இஸ்லாமிய மையத்தோடு இஸ்லாம் தொடர்ப்பான வாதபிரதி வாதங்களில் இறங்கினார்




இறுதிய இஸ்லாம் மட்டுமே இறைவனின் மார்க்கம் என்பதை அறிந்து கொண்டு தன்னை இஸ்லாததில் இணைத்து கொண்டார்




இந்த புகைபடத்தோடு இந்த தகவலை துபை இஸ்லாமிய மையம் வெளியிட்டுள்ளது



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-