அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சென்னை

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.மதராஸ்

முஸ்லிம்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை மதரஸாக்களை நிறுவி கல்விப் பணி ஆற்றி வந்ததால் , மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

உலகறிய மதராஸ் என்றும் தமிழர்களை மதராஸிகள் என்றும் இன்றும் அழைத்து வருகின்றனர். இவ்வளவு பிரபலமான பெயரை மாற்றி விட்டு இந்த நாட்டை அந்நியனுக்கு பணத்துக்கு விற்ற ஒருவரின் பெயரை கலைஞர் வலிந்து வைத்தது ஏனோ? ஒரு கால் இவரும் தெலுங்கர்: அவரும் தெலுங்கர். இனப் பற்று காரணமாக இருக்குமோ?

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-