அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 

மக்காவில் மஸ்ஜிதுல் ஹரமுக்கு மிக அருகில் மிகச்சிறந்த வசதிகளை கொண்ட ஹோட்டல் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் அழகிய வடிவில் பெரும் பொருட்செலவில் கட்டி வருகின்றனர்.

இந்த ஹோட்டலில் மொத்தம் பத்தாயிரம் ரூம்களும், 70 உயர்தர உணவகங்களும், 10 வி.ஐ.பி கோபுரங்களுடன் மொத்தம் 12 உயரமான அழகான கோபுரங்களுமாக மொத்த 1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் விசாலமான அரைகளுடன், மிகப்பெரிய கார் பார்க்கிங் வசதியுடன், கஃபாவில் இருந்து வெறும் 2.2 மைல் தொலைவில் அப்ராஜ் குடை என்னும் ஹோட்டல் கட்டப்பட்டு வருகின்றது.

மிகவும் ல் மெய்சிலிர்க்க வைக்கும் ஏராளமான வசதிகளுடன் கட்டப்பட்டு வரும்இந்த ஹோட்டல் அடுத்த வருடம்2017ம் ஆண்டு திறக்கப்பட உள்ளது
The world's LARGEST hotel will soon open in Makkah, Saudi Arabia

Top 10 | The world's largest hotels

. First World Hotel, Genting Highlands, Malaysia - 7,351 rooms

. The Venetian and The Palazzo, Las Vegas, US - 7,117

. MGM Grand Las Vegas + The Signature, Las Vegas, US - 6,852

. CityCenter, Las Vegas, US - 6,790

. Sands Cotai Central, Macau - 6,000

. Izmailovo Hotel, Moscow, Russia - 5,000

. Wynn Las Vegas + Encore Las Vegas, Las Vegas, US - 4,750

. Mandalay Bay + Delano + Four Seasons, Las Vegas, US - 4,426

. LuxoR, Las Vegas, US - 4,407

. Ambassador City Jomtien, Pattaya, Thailand - 4,219

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-