அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஹாஜிகளுக்கு மட்டும் இன்றி அனைவர்களுக்கும் உண்மையான பாது காவலன் இறைவன் மட்டுமே

ஆயினும் உலக நடைமுறைகளுக்கு ஏற்ப்ப சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தமது கடமை என்பதை உணர்ந்துள்ள சவுதி அரசு ஹாஜிகளுக்கு சிறப்பான பாது காப்பு ஏர்பாடுகளை ஒவ.வொரு ஆண்டம் செய்து வருகிறது

அந்த அடிப்படையில் இந்த ஹாஜிகளுக்கு சிறப்பான பாது காப்பு ஏர்பாடுகளை செய்துள்ள சவுதி அரசு

ஹாஜிகளுக்கான பாது காப்பு பணியில் உள்ள ஒவ்வொரு படைபிரிவும் கனிவுடனனும் கண்ணியத்துடனும் கடமையாற்ற வேண்டும் என்று படை பிரிவுகளை  கேட்டுள்ளது


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-