அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க அணியில் வாள் சண்டை வீராங்கனை இப்திஹாஜ் முஹம்மது ஹிஜாபுடன் பங்கேற்றுள்ளார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஹிஜாப் அணிந்த முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-