அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சுவனத்தை அடைவதற்கு உரிய சிறந்த அமல்களில் ஹஜ் தனித்துவம் வாய்ந்ததாகும்
ஹஜ் கடமையை நிறைவு செய்ய வரும் இறைவனின் விருந்தாளிகள் மார்க்கம் வெறுத்துள்ள தடை செய்துள்ள எந்த செயல்களிலும் கவனம் செலுத்தாமல்
தங்களது அமல்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சவுதி மன்னர் சல்மான் ஹாஜிகளுக்கு அன்பான் வேண்டு கோள் வைத்துள்ளார்
ஹாஜிகளுக்கு எந்த அளவிற்கு எங்களால் சிறப்பான சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பான சேவையை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-