அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,ஆக.23:
தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டக் கிளை சார்பில் அரசாணைகளை அமுல்படுத்த கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெருந் திரள் முறையீடு செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்க மாவட்டத் தலைவர் செல்லப் பிள்ளை தலைமை வகித் தார்.
மாநில துணைத் த லை வர் பெரி ய சாமி, மாவட் டச் செய லா ளர் பெரி ய சாமி, அரசு ஊழி யர் சங்க மாவட் டத் தலை வர் ஆள வந் தார், சிஐ டியூ மாவட் டச் செய லா ளர் அழ கர் சாமி, ஊரக வளர்ச் சித் துறை அலு வ லர் சங்க துணைத் த லை வர் தயா ளன் ஆகி யோர் கோரிக் கை களை விளக்கி பேசி னர்.
சிறப்பு கால முறை ஊதி யத்தை நீக்கி கால முறை ஊதி யம் வழங்க வேண் டும். பணி மு டித்த ஊழி யர் க ளுக் கான தேக் க நிலை ஊதி யத்தை வழங் கி ட வேண் டும். பிடித் தம் செய்த மருத் துவ காப் பீட் டுத் தொகையை திரும்ப வழங்க வேண் டும்.
மாதம் ஒரு முறை தேவைப் பட் டி யல் வழங்க ஆவண செய்ய வேண் டும். மாவட் டத் தில் காலி யாக உள்ள காலிப் ப ணி யி டங் களை நிரப்ப வேண் டும் போன்ற கோரிக் கை கள் நிறை வேற்ற வலி யு றுத் தப் பட் டது.
இத னை ய டுத்து பெருந் தி ர ளாக சென்று கலெக் டர் அலு வ ல கத் தில் கோரிக்கை மனு வைக் கொடுத்து விட்டு கலைந்து சென் ற னர். சத் து ணவு ஊழி யர் கள் பெரு ம ள வில் குவிந் த தால் அங்கு பர ப ரப்பு ஏற் பட் டது.
அரசாணைகளை அமல் படுத்தக்கோரி மனு

சட்டமன்றத்தில் அறிவித்த காலமுறை ஊதியத்தை வழங்கக் கோரி, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டசத்துணவு ஊழியர் சங்கத்தினர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-