அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...இஸ்லாம், விலை உயர்ந்த பிளாட்டினம் நகைகளை ஆண்களுக்கு தடை செய்யாமல், தங்கத்தை மட்டும் குறிப்பிட்டு ஹராம் (தடை) ஆக்கியது ஏன்???
அறிவியல் ரீதியான விளக்கத்தை விளக்கமாக பார்ப்போம்!

இப்பதிவில்...
தங்கம் என்றாலே அதற்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை!
இதில் ஆண்களும் விதிவிலக்கல்ல!
தங்கம் இயல்பாகவே மிக மிக குளிச்சியான ஒரு உலோகம்...
இதை ஆண்கள் தங்கள் ஆபரணங்களாக அணியும் போது,
ஆண்களுக்காக வேகம் அந்த குளிச்சியினால் பாதிக்கப்படுகிறது...
மேலும்,

தங்கம் ஆண் உடலுக்கு தேவையான நல்ல வெப்பநிலையை துரிதமாக குறைத்துவிடுகிறது,
இதனால் உடலில் ரத்த நரம்புகளின் வேகம்,

மற்றும் உறுப்புகளின் செயல்திறன் மந்தமடைந்து உடலில் நோய்களை உண்டாக்குகிறது...
உதாரணமாக!
தங்கத்தை வடிவமைக்கும் கொல்லர்களிடம் இதற்கான விளக்கங்கள் உங்களுக்கு கிடைக்கும்...
அவர்கள் தங்கத்தினை உருக்க 1100°செல்ஷியஸ் வெப்பநிலைக்கும் மேல் வெப்பப் படுத்துகின்றனர்...
பின்னர் உருக்கிய நிலையின் குளிர்விக்க தண்ணீரில் செலுத்திய நொடிப்பொழுதில் அதன் வெப்பநிலை 0°செல்ஷியஸில் மாறுகிறது...
இத் தங்கத்தினை நபிகள் நாயகம் 1400 வருடங்களுக்கு முன்னரே ஆண்களுக்கு ஹராம் என தடை விதித்து விட்டார்கள்....
அலீ பின் அபீ தா­ப் (ரலி­) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.

நூல் : நஸாயீ - 5055
சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...
படியுங்கள்...

பகிருங்கள்...
திருக்குர்ஆனில் அறிவியல்...!

மறுமை நாளை நோக்கி...!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-