அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மழைக்காடுகள் எனப்படும் அடர்ந்த காடுகளுடன் ஹோட்டல் ஒன்றைத் திறக்க துபாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலக சுற்றுலாத் தளங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள துபாய், கட்டடக் கலையில் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு வருகிறது.அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தைத் தரும் வகையில் மழைக்காடுகள் எனப்படும் அடர்ந்த காடுகளுடன் கூடிய ஹோட்டல் ஒன்றினை இசட்.ஏ.எஸ். ஆர்கிடெக்சர் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ரோஸ்மன்ட் ஹோட்டல் & ரெஸிடென்சஸ் என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் 2018 ஆம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார் 230 மில்லியன் யூரோ அளவுக்கு செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-