அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

 ராசல் கைமா ஆஸ்பத்திரியில் தமிழக இளைஞர்

சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவிட கோரிக்கை

ராசல் கைமா : ராசல் கைமாவில் உள்ள சைப் ஆஸ்பத்திரியில் தமிழக இளைஞர் ராஜு ஞானமுத்து ( வயது 41 ) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விருப்பம் உள்ளவர்கள் உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகில் உள்ள அனகூட்டம் விளையைச் சேர்ந்தவர் ராஜு ஞானமுத்து. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்குள்ள சிறிய ஓட்டலுக்கு வேலைக்காக வந்தார் ராஜு ஞானமுத்து.

திடீரென இவருக்கு வாதம் போல் ஏற்பட்டு இவரது உடலின் இடது புறம் செயல் இழந்து விட்டது. மேலும் பேசும் சக்தியையும் இழந்துள்ளார்.

இவரது வருமானத்தின் மூலமே இவரது குடும்பம் பிழைத்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் இவரது மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்.

ராசல் கைமாவில் பண்புரிந்து வரும் தமிழகத்த்தை சேர்ந்த டேனியல் என்ற சகோதரர் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.

எனினும் அவரது மருத்துவமனை கட்டணம் 5,000 திர்ஹாத்துக்கு மேல் உள்ளது. மேலும் விமானத்தில் கொண்டு செல்ல 8,500 திர்ஹாம் செலவாகிறது. இதற்காக இந்திய துணைத் தூதரகத்தில் உதவிகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை அதற்கான உதவிகள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்குள் ராஜுவின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியுள்ளது.

உதவிட விரும்பும் நல்லுலுங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

டேனியல் : 00971 50 6274997 / 050 51 96 433

ராஜுவின் மனைவி வங்கி கணக்கு விபரம் :

MRS. KUMARI LATHA

A/C NO.: 67044168909

IFSC CODE: SBTR0000289

State Bank of Travancore, Thengapattanam branch,

Marthandam-Thengapattanam Rd, Thengapattanam, Tamil Nadu 629173, India.

Please find enclosed complete details of Mr. Raju Gnanamuthu, who needs financial assistance for his streacher seat travel back to Thiruvananthapuram Airport and medical expenses. Medical expenses cost Dhs.4,800/- as on 8/8/16. Air India Ticket Costs Dhs.8,500/- presently booked on 15/8/2016 and medical expenses due until discharge. He also need to continue medication in India.

He is 41 years old from Anakootam vilai, Thengaipattinam, near Marthandam, KK.Dist., admitted 2 weeks back in Saif hospital Nakheel, Ras al khaimah at patients room no 5 in first floor, after a stroke makes him paralyzed complete left side and lost speech. He has no relatives here and landed 3 months back to work in a restaurant in Maris. He is the bread winner and has his wife and 2 children back home.

His wife bank account details as follows fo any financial assistance:

MRS. KUMARI LATHA

A/C NO.: 67044168909

IFSC CODE: SBTR0000289

State Bank of Travancore, Thengapattanam branch,

Marthandam-Thengapattanam Rd, Thengapattanam, Tamil Nadu 629173, India.

With best regards,


DANIEL

MOB.: 050-6274997

055-8874997

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-