அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...










அந்த வி. ஐ. பி. யார்?... 
மதீனா முனவ்வரா விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது . வி. ஐ. பி. க்களுக்கான இந்த சிவப்பு கம்பள வரவேற்பு யாருக்கு?.. அல்லாஹ்வின் விருந்தாளிகளாக (ضيوف الرحمن) வருகை புரியும் ஹாஜிமார்களை வரவேற்கத்தான் விமான நிலையத்தில் கம்பளம் விதிக்கப்பட்டுள்ளது. உண்மையான வி. ஐ. பி. க்கள் இவர்கள் தானே!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-