அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
கனடாவில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து காவல் துறையில் பணியாற்றுவதர்கான அனுமதியை கனட அரசு முறைபடை வழங்கியது
இனிமேல் கனட காவல் துறையில் பணியாற்றும் இஸ்லாமிய பெண்கள் அவர்களின் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜபை தங்கு தடை இன்றி பேணலாம் என கனட அரசு அறிவித்துள்ளது
இஸ்லாமிய பெண்கள் அதிகம் அதிகம் காவல் துறையில் இணைய வேண்டும் என்பதற்காகவே இந்த அனுமதியை கனட அரசு வழங்கியுள்ளதாக
கனட அரசு வட்டார தகவல் கள் தெரிவிக்கின்றன

பெண்ணினத்தின் கண்ணியம் காக்கும் ஹிஜாப் அணிந்து கடமையாற்றும் கனடாவின் இஸ்லாமிய சகோதிரியை தான் படத்தில் பார்கின்றீர்கள்0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-