அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், ஜெயின், பார்சி, புத்த மத பிரிவைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். சென்ற ஆண்டு அரசு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்க மற்றும் புதுப்பித்தலுக்கு www.scholarships.gov.In என்ற இணையதள முகவரியில் பதிய வேண்டும். ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

பின் பதியப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மதிப்பெண், மதம், வருமானம், இருப்பிடம் மற்றும் சுயசான்று நகல், கல்வி கட்டணம் ரசீது, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து அக்., 31 க்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

நன்றி:கல்விமலர்-03/08/2016

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-