அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர்,ஆக.28:
பெரம்பலூர் ஆத்தூர் சாலை மயானத்தின் அ ருகே ஏற்படும் சென்டர் மீடியன் விபத்தினை தவிர்க்க ரிப்ளெக்டர், தெரு விளக்குகள் பொருத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போலீஸ் ஸ்டேசன் தொடங்கி, மயானம் வரை சாலையின் நடுவே ரெடிமேட் சிமெண்ட் சுவர்களை கொண்ட சென்டர் மீ டியன் சுவர்கள் அமைக்கப்பட்டன. இதில் சேலம்,ஆத் தூர், பூலாம் பாடி, அரும்பாவூர், வேப்பந்தட்டை, கை.களத்தூர்,வி.களத்தூர் பகுதிகளில் இருந்து பெரம்பலூரை நோக்கி அதிவே க மாக வரக் கூ டிய வாக னங் கள் பெரம் ப லூர் நக ருக் குள் நுழை யும் போது, மயா னத் தின் அருகே முடிக் கப் பட் டுள்ள சென் டர் மீடி ய னில் மோதி விபத் துக்கு உள் ளா கின் றன. இருண்டு கிடக் கும் ப குதி, வழுக் க லான சாலை போன் ற வற் றால் நள் ளி ர வில் அரைத் தூக் தத் தில் வரக் கூ டிய வாக ன ஓட் டி கள் அடிக் க டி மோதி விபத் து கள் நடக் கி றது.
குறிப் பாக கடந்த ஓராண் டில் நடந்த 6விபத் து க ளில் 2பேர் மர ண ம டைந் துள் ள னர். பலர் படு கா யங் கள் அடைந் துள் ள னர். அடுத் த டுத்து உயிர்ப் பலி வாங் கி வ ரும் சென் டர் மீடி ய னில் விபத் தால் உடை பட் ட ப குதி இன் ன மும் சரி செய் யப் ப டா மல் உள் ளது.
அதனை சரி செய் யவோ, விபத் து க ளால் ஏற் ப டும் பா திப்பை உண ரவோ செய் யாத நெடுஞ் சா லைத் துறை அப் ப கு தி யில் 2 பேரல் களை தடுப் பாக வைத் துள் ளது.காவல் து றை யும் வாகன ஓட் டி க ளுக்கு நள் ளி ர வில் ஒளி ரக் கூ டிய ரிப் ளெக் டர் களை வைக் க வில்லை. நக ராட்சி நிர் வா க மும், அப் ப கு தி யில் உயர் கோ புர மின் வி ளக் கையோ அல் லது சோடி யம் விளக் கு க ளையோ பொருத் த வில்லை.
இத னால் இருண்டு கிடக் கும் அப் ப குதி மயா னத் தின் அரு கி லேயே மேலும் மேலும் பல உயிர் க ளைக் காவு வாங் கும் பகு தி யா கவே மிரட்டி வரு கி றது. இதில் மாவட் ட நிர் வா கம் தலை யிட்டு, சம் மந் தப் பட்ட சாலைக் குச் சொந் தம் கொண் டா டும் நெடுஞ் சா லைத் துறை, விபத் தைத் தடுக் க வேண் டிய காவல் துறை, இரு ளைப் போக் கக் கூ டிய நக ராட் சி நிர் வா கத் தி னர் தங் கள் கட மை களை விரைந்து நிறை வேற்ற மாவட்ட நிர் வா கம் உத் த ர விட வேண் டு மென பொது மக் கள், வாக ன ஓட் டி கள், சமூ க ஆர் வ லர் கள் தரப் பில் கோரி க்கை விடப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-