அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

V.களத்தூர். ஆக15.
 இன்று காலை சரியாக 9 மணிக்கு கிங்பேக்கரி-ஸ்மார்ட்கிங் &
வி்.களத்தூர் வியாபாரிகள் சங்கமும் இணைந்து நடத்திய
சுதந்திர தின கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது .
இதில் வி்.களத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சின்னசாமி அவர்கள் தேசிய கொடி ஏற்ற வியாபாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
காணொளி மற்றும் புகைபடம் கீழே.0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-