அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...திருச்சி, ஆக. 5:
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் வண்ணராம்பூண்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ஜெயகொடி (66). சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர்.
இதில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தாய் ஜெயக்கொடியை அழைத்து கொண்டு குடும்பத்துடன் மகன் இளங்குமரன் (43) திருச்சி சமயபுரம் வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் சத்திரம் பஸ் நிலையம் வந்தனர். பின்னர் இங்குள்ள ஜவுளிக் கடையில் துணி எடுக்க சென்றனர். அனை வ ரும் எஸ்கலேட்டரில் (நகரும் படிக்கட்டு) சென்ற நிலையில் படிக்கட்டு வழியே ஜெய கொடி நடந்து சென்றார். குடும்பத்தினர் அனை வ ரும் முதல் தளத் தில் வெகு நேர மாக ஜெயக் கொ டிக் காக காத் தி ருந் தும் அவர் வர வில்லை. இதை ய டுத்து ஜவுளிக் கடை முழு வ தும் தேடி யும் அவரை காண வில்லை. பின் னர் ஊருக்கு சென்ற இளங் கு ம ரன், உற வி னர் வீடு க ளில் தேடி யும் ஜெயக் கொ டியை காண வில்லை. இது கு றித்து நேற்று முன் தி னம் கோட்டை போலீ சில் இளங் கு ம ரன் புகார் அளித் தார். போலீ சார் வழக் குப் பதிந்து மாயமான ஜெயக் கொடியை தேடி வருகின் ற னர்.
பெரம்பலூர் பெண் மாயம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-