அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், ஆக. 15:
பெரம்பலூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி, இடிந்த வீட்டைக் கூட கட்ட வழியின்றி தவித்து வருகிறார்.
வாணிபம் நடத்த வந்தவர்கள், வாரிச்சுருட்டியவர்கள் என பாரதத்தை குறி வைத்து வந்த எத்தனையோ வெளி நாட்டினர் பார்வையிட்டும், படை நடத்தியும் அடிமைப் படுத்தினர். அடி மைத் தனத் தி லி ருந்து மீள அகிம்சை வழி யில் காந் தி ய டி கள் போரா டிய போது, பர்மா வழி யா கப் படை ந டத்தி ஆயு த மேந்தி போரா டி ய வர் சுபாஷ் சந் தி ர போஸ்.
அகிம்சை வழி யி லும், ஆயு த மேந் தி யும் போரா டிய சுதந் திர போராட் டத் தியா கி கள் பெரம்பலூர் மாவட்ட அளவில் நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில், 70வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் எஞ்சியிருக்கும் தியாகிகள் எத்தனை பேரென்று தேடிப்பார்த்தால் மீத மிருப்பது வரகுபாடி ரங்க சாமி (87) மட்டுமே.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தில் பிறந்த ரங்கசாமி தனது 16வது வயதில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். அதே ஊரை சேர்ந்த எம்.எஸ். துரை சாமி என்பவர் சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய உதவியாளராக, ஆலோசகராகப் பணிபுரிந்த பெருமை பெற்றவர்.  

6 வருடத்திற்கு முன்பே துரை சாமி இறந்த நிலையில், இன்றளவும், அவரது மரு ம கன் துரை ராஜ், தனது மாமனார் பெயரில் சுதந்திர தின மென்றால் தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கி, பள்ளிச் சிறுவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி கொண் டாடி வரு கி றார்.
இந் நி லை யில் தியாகி ரங்க சாமி குடியிருந்த கூரை வீட இடிந்து தரை மட்டமாகி விட் டது. அந்த வீட்டைக் கட்ட அவருக்கு போதிய வசதியில்லை. இந்திரா காந்தி பெயரால் வழங் கப் ப டும் தொகுப் பு வீ டு கூட தியாகி ரங்க சாமிக்கு வழங் கப் ப டாத நிலை யில், குடி யி ருந்த கூரை வி டும் இடிந் த தால் மக ளின் வீட் டில் தான் தஞ் ச ம டைந் துள் ளார். மனைவி செல் லம் இறந்த பிறகு, 3 மகள் க ளில் துறை மங் க லத் தி லுள்ள மூத் த ம கள் செல் லப் பாப்பு வீட் டில் தற் போது குடி யி ருந்து வரு கி றார். சுதந் தி ரப் போராட் டத் தியா கி க ளில் பெரும் பா லா னோ ரின் குடும் பத் தா ருக்கு மத் திய அர சின் உத வித் தொகை வழங் கப் பட்டு வரும் நிலை யில், ரங்க சாமி மட் டும் மாநில அர சின் நிதி யைத் தான் பெற்று வரு கி றார்.
இந் தி ய தே சிய ராணு வம் பற்றி கேட் டாலே பர வ ச மா கும் ரங்க சாமி, பர் மா வைத் தலை மை யி ட மா கக் கொண்டு, ஜப் பான், ஜெர் மன் நாடு க ளின் ஆயுத உத வி யு டன், ரைபிள் முதல் டாங் கி வரை கையாள பயிற்சி பெற் றோம். போஸ் தலை மை யில் போர் ந டத் தத் தயா ராக இருந்த போது தான் அவர் மாய மா னார் என் ற தும் கண் ணீர் வடிக் கி றார்.
சுதந் திர போராட்ட வர லாற் றில் பெரம் ப லூர் மாவட் டத் திற் கும் பங் க ளித்த தியா கி க ளைத் தொழுது வணங் கா விட் டா லும், அவர் க ளுக் குத் தொகுப்பு வீடா வது கொடுத் துத் துணை நிற்க வேண் டும். சுதந் தி ர தின, குடி ய ர சு தின விழாக் க ளில் பொன் னாடை அணி விப் ப தோடு விட் டு வி டா மல், அவ ரின் வாழ் வா தா ரத் திற் கும் வழி காண வேண் டும் என் பதே சமூக ஆர் வ லர் க ளின் கோரிக் கை யாக உள் ளது.
குடியிருந்த வீடு சிதிலமடைந்தது கட்ட வழியின்றி தவிக்கும் தியாகி

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-