அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக. 27:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு முதல் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பயிற்சிக்கான இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்ததால் இதற்காக தனி மைதானம் அமைக்க மாவட்ட நிர்வாகத்தால் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து 2013ம் ஆண்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் கிழக்கே 200 மீட் டர் நீள ஓடு த ளத் து டன் ரோலர்ஸ் கேட் டிங் மைதா னம் ரூ.45 லட் சத் தில் அமைக் கும் பணி துவங் கப் பட் டது. நிதி பற் றாக் கு றை யால் 2014ம் ஆண்டு நிறுத் தப் பட்ட இப் பணி ஒன் றரை ஆண் டு கள் தடைப் பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட் டத் தின் கீழ் ரூ.56 லட் சம் பெறப் பட்டு கடந்த ஜூன் மாதம் தான் முடிக் கப் பட் டது. 
 தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப் படியாக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் என்ற பெருமை கொண்டது இது வாகும்.
இந்த மைதா னத் தின் நடுவே 1,600 சதுர மீட் டர் பரப் ப ள வில் ஹாக்கி பயிற்சி மைதா ன மும் அமைக் கப் பட் டுள் ளது. பயன் பாட் டுக்கு விடப் பட்டு 2 மாதங் களே ஆன நிலை யில் பெரம்பலூர் மட் டு மன்றி திருச்சியிலி ருந் து கூட ரோலர் ஸ்கேட் டிங் பயிற்சி பெறும் சிறு வர் கள் வரு வது அதி க ரித் துள் ளது. இந்த பயிற் சிக் காக மாத கட்டணமாக ஒவ் வொரு சிறு வர், சிறு மி ய ரும் ரூ.500 முதல் படிப் ப டி யாக கட் ட ணத்தை செலுத்தி பயிற்சி பெற்று வரு கின் ற னர்.
இந் நி லை யில் புதி தாக திறக் கப் பட் டுள்ள அறி வி யல் பூங் கா வுக்கு பாது காப்பு கம் பி வேலி அமைத் த போது அதை ஒட் டி யுள்ள ரோலர் ஸ்கேட் டிங் மைதா னத் தை யும் சுற்றி வளைத்து பாது காப்பு கம் பி வேலி போடப் பட் டுள் ளது. இது பாது காப் புக்கு தானே என் றி ருந்த நிலை யில் ரோலர் ஸ்கேட் டிங் மைதா னத் துக்கு செல் கிற பாதை சில நாட் க ளுக்கு முன் அடைக் கப் பட்டு அறி வி யல் பூங்கா வழி யாக தான் அந்த மைதா னத் துக் கும் செல்ல வேண் டு மென கட் டா ய மாக் கப் பட் டுள் ளது.
இத னால் மாதக் க ணக் கில் பயிற்சி பெறும் சிறு வர் சிறு மி யர், அறி வி யல் பூங் காவை பயன் ப டுத் தா ம லேயே நுழை வுக் கட் ட ணம் செலுத்த வேண் டும். அதே போல் அவர் க ளுக்கு பாது காப் பாக வந்து செல் கிற பெற் றோ ரும், பாது கா வ லர் க ளும் நுழைவு கட் ட ணத்தை செலுத்த வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது.
இதற்கு மாவட்ட நிர் வா கம் தான் விரைந்து தீர்வு கண்டு ரோலர் ஸ்கேட் டிங் மைதா னத் துக் கான பிரத் யேக பாதையை திறந் து விட வேண் டு மென கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-