இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலை
இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்தில் இருக்கின்றது. அதே வேலை,உலகின் மிகப்பெரும் மாட்டிறைச்சி விநியோகிக்கும் நிறுவனத்தின் தலைவி ."இந்திரா நூயி என்ற தமிழ்பிராமண பெண்ணாவார்.
இந்திரா நூயி என்ற தமிழ் பிராமண பெண், உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி நிறுவனத்தின் தலைவியாக இருக்கின்றார்.
மோடி அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து அந்நியசெலாவணியை பெற்றுத்தரும் அதிக லாபமீட்டும் வியாபாரம், மாட்டிறைச்சி ஏற்றுமதி வியாபாரமாகும்.
கடந்த வருடம் இது 15% அதிகரித்து, முதலிடத்திலிருந்த
பிரேசிலை இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளியது.
மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் இந்தியாவிலுள்ள ஆறு
நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் பிராமணர்களுக்கு சொந்தமானவை. 90% லாபத்தை இவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள்.
இதன் காரணமாகவே இந்தியமண்ணில் பிறந்த முஸ்லிம்களையும், தலித்களையும் மாட்டிறைச்சியை உண்ணவிடாமல் வன்முறையால் தடுக்க முனைகின்றார்கள்.
அமெரிக்காவில் மாட்டிறைச்சி விநியோகம் செய்யும் மிகப்பெரும் நிறுவனத்தின் பெயர் Matador. இதன் மாட்டிறைச்சி உற்பத்தி பெப்ஸிகோ கொம்பனியால் விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்காவில் அதிகம் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவி இந்திரா கிறிஸ்ணமூர்த்தி நூயி என்ற தமிழ் பிராமண பெண்ணாவார்.
அதிகமான மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்யும்
அதேநேரம், அதனை விற்பனைசெய்யும் தலைவியாக
இப்பெண் இருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது.
இந்தியாவிற்கு வரும் இந்திரா நூயி திருப்பதி கோயிலை
எல்லாம் வலம் வருகின்றார். அப்படியென்றால் இப்பெண்
கோயிலைவிட்டு வெளியேறியதும் கோயிலை கழுவுகின்றார்களா??
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.