அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஆக 5:
பெரம்பலூர் குறு வட்ட டேபிள் டென் னிஸ் போட்டியில் பசும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதலிடம் பிடித் தது.
பெரம் ப லூர் மாவட்ட பள்ளி கல் வித் துறை சார் பில் பெரம் ப லூர், குன் னம் குறு வட்ட அள வி லான விளை யாட்டு போட்டி நேற்று துவங் கி யது. முதல் நா ளான நேற்று பெரம் ப லூர், வேப் பந் தட்டை ஒன் றி யங் க ளுக்கு உட் பட்ட பள் ளி களை சேர்ந்த மாணவ, மாண வி ய ருக் கான விளை யாட்டு போட் டி கள், மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் நடந் தது. சிறு வாச் சூர் அரசு மேல் நி லைப் பள்ளி தலைமை ஆசி ரி யர் கோடி வர வேற் றார். மாவட்ட கல்வி அலு வ லர் வெங் க டா ஜ ல பதி முன் னிலை வகித் தார். விளை யாட்டு போட் டி களை மாவட்ட முதன்மை கல்வி அலு வ லர் முனு சாமி துவக்கி வைத் தார். போட் டி களை உடற் கல்வி ஆசி ரி யர் கள் அருள் மொழி, ஜெய கீதா, தன பா லன், அலெக் சாண் டர், நாக ரா ஜன். அதி ய மான், அன் ப ரசு, சேவி யர் ஸ்டீ பன் ராஜ் ஆகி யோர் நடத் தி னர். பேஸ் கட் பால், ஹாக்கி, ஷெட் டில், வாலி பால், டென் னி காய்ட், டேபிள் டென் னிஸ் போட் டி கள் நடத் தப் பட் டன.
பெண் க ளுக் கான ஹாக்கி போட் டி யில் 14 வயது, 17 வய துக்கு உட் பட் டோ ரில் சிறு வாச் சூர் அரசு மேல் நி லைப் பள் ளி யும், 19 வய துக்கு உட் பட் டோ ரில் பசும் ப லூர் அரசு மேல் நி லைப் பள் ளி யும் முத லி டம் பிடித் தது. டேபிள் டென் னிஸ் விளை யாட்டு போட்டி 14 வயது, 17 வயது, 19 வய துக்கு உட் பட் டோர் பிரி வில் பசும் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது.
ஹேண்ட் பால் போட்டி 14 வயது, 17 வயது, 19 வய துக்கு உட் பட் டோர் பிரி வில் செயின்ட் ஜோசப் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது. டென் னி காய்ட் விளை யாட்டு போட்டி 14 வயது, 17 வய துக்கு உட் பட் டோர் பிரிவு ஒற் றை யர், இரட் டை ய ரில் குரும் ப லூர் அரசு மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது. 19 வய துக்கு உட் பட் டோர் ஒற் றை யர் போட் டி யில் உடும் பி யம் ஈடன் கார் டன் பள் ளி யும், இரட் டை ய ரில் பெரம் ப லூர் அரசு மேல் நி லைப் பள் ளி யும் முத லி டம் பிடித் தது.
ஷெட் டில் விளை யாட்டு 14 வய துக்கு உட் பட் டோர் ஒற் றை யர் பிரி வில் உடும் பி யம் ஈடன் கார் டன் பள் ளி யும், இரட் டை ய ரில் கோல் டன் கேட்ஸ் மெட் ரிக் பள் ளி யும் முத லி டம் பிடித் தது. 17 வய துக்கு உட் பட் டோர் ஒற் றை யர், இரட் டை யர் பிரி வில் செயின்ட் ஜோசப் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது. 19 வய துக்கு உட் பட் டோ ரில் ஒற் றை யர், இரட் டை யர் இரண் டி லும் பெரம் ப லூர் புனித தோமினி பெண் கள் மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது.
பேஸ் கட் பால் விளை யாட்டு போட்டி 14 வயது, 17 வயது, 19 வய துக்கு உட் பட் டோ ரில் கோல் டன் கேட்ஸ் மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி முத லி டம் பிடித் தது. மாவட்ட உடற் கல்வி ஆய் வா ளர் விஜ யன் நன்றி கூறி னார்.
பெரம் ப லூர் மாவட்ட விளை யாட்டு மைதா னத் தில் இன்று பள்ளி கல் வித் துறை சார் பில் குன் னம் குறு வட்ட அள வி லான விளை யாட்டு போட் டி கள் வேப் பூர், ஆலத் தூர் ஒன் றி யங் களை சேர்ந்த பள்ளி மாணவ, மாண வி ய ருக்கு நடத் தப் ப டு கி றது. இதற் கான ஏற் பா டு களை பேரளி அரசு மேல் நி லைப் பள்ளி தலைமை ஆசி ரி யர் ராஜா செய் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-